பள்ளிக் கல்வித்துறை செய்திகள் : DEO Transfer List - இன்று (12.10.2021) நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் கலந்தாய்வு தகவல்கள்..

பள்ளிக் கல்வித்துறை செய்திகள் : DEO Transfer List - இன்று (12.10.2021) நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் கலந்தாய்வு தகவல்கள்..


📛📛📛📛📛📛📛📛📛📛

இன்று (12.10.2021) நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் கலந்தாய்வு தகவல்கள்..

📛📛📛📛📛📛📛📛📛📛

👇👇👇👇👇👇👇👇👇👇

🔰திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் திரு. அதிராமசுப்பு மதுரை மாநகராட்சி மாவட்ட கல்வி அலுவலர்

 🔰 தஞ்சாவூர் DEO திருமதி மஞ்சுளா தற்போது  புதுக்கோட்டை DEO

🔰 புதுக்கோட்டை DEO திரு.KS ராஜேந்திரன் தற்போது திருச்சி DEO

🔰 மணப்பாறை கல்வி மாவட்டம் . திருமதி சி.செல்வி 

 🔰 முசிறி கல்வி மாவட்டம் திரு. பாரதி விவேகானந்தன்

🔰சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் கல்வி மாவட்ட DEO திரு.சங்கமுத்தையா  அவா்கள் உத்தமபாளையம்

 🔰 பழனி கல்வி மாவட்ட அலுவலராக *திரு. திருநாவுக்கரசு

🔰வத்தலகுண்டு கல்வி மாவட்ட அலுவலராக திரு.பாண்டித்துரை

 🔰 கரூர் மாவட்ட கல்வி அலுவலர் திரு. விஜயேந்திரன்

🔰உசிலம்பட்டி மாவட்டக் கல்வி அலுவலர் திரு. முத்தையா ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட அலுவலர்.

🔰பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலர் திரு. பாலாஜி அவர்கள் ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர்

🔰லால்குடி கல்வி மாவட்டத்திற்கு−அரியலூர் DEO திரு.அம்பிகாவதி அவர்கள்

🔰 பாலக்கோடு மாவட்ட கல்வி அலுவலர் திரு. தி.சண்முகவேல்  அவர்கள் தருமபுரி

🔰 தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலர்  திரு இரா. பாலசுப்பிரமணி  அவர்கள் பாலக்கோடு

🔰சீர்காழி மாவட்டக் கல்வி அலுவலர் திரு ராஜாராமன் அறந்தாங்கி  மாவட்ட கல்வி அலுவலராக மாறுதல்...

🔰தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் திரு சண்முகநாதன் அவர்கள் மீண்டும் தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலராக பணி ஏற்கிறார்

🔰உளுந்தூர்பேட்டை மாவட்டக்கல்வி அலுவலராக பணிபுரிந்த திருமதி மணிமொழி இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர்.

🔰உத்தமபாளையம்  திரு.திருப்பதி  அவர்கள் விருதுநகா் கல்வி மாவட்டம்

🔰 இராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் திரு.கோ.முத்துசாமி அவர்கள் சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலர்

🔰தேனி மாவட்ட கல்வி அலுவலர் திரு ராகவன் உசிலம்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்

🔰 திருவில்லிபுத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் திரு சீனிவாசன் திருமங்கலம் மாவட்ட கல்வி அலுவலக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்

🔰செங்கல்பட்டு திரு நாராயணன் அவர்கள் மதுரை மேலூர் கல்வி மாவட்டம்

🔰 மதுரை -  திருமங்கலம் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி இந்திராணி அவர்கள் சிவகாசி  மாவட்ட கல்வி அலுவலர்

🔰பவானி மாவட்ட கல்வி அலுவலர் திரு.பழனி அவர்கள் கோபிசெட்டிபாளையம்  மாவட்ட கல்வி அலுவலராக பணி மாறுதல் பெற்றுள்ளார்.

🔰 சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் திரு.ராமசாமி அவர்கள் பவானி மாவட்ட கல்வி அலுவலராக பணிமாறுதல் பெற்றுள்ளார். 

🔰 ஈரோடு கல்வி மாவட்டத்திற்கு திருமதி. ஜோதி சந்திரா

🔰 நாகர்கோவில் மாவட்டக் கல்வி அலுவலர் திரு.மோகனன் அவர்கள் திருச்செந்தூர் கல்வி மாவட்டத்துக்கு மாறுதல்

🔰சிதம்பரம் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் திரு திருமுருகன் அவர்கள் ஓசூர் கல்வி மாவட்டம் மாறுதல்

🔰 சேலம் மாவட்டம் (நகரம்) மாவட்டக் கல்வி அலுவலர்  திருமதி .L.சுமதி. அவர்கள் சேலம் (ஊரகம்) மாவட்டக் கல்வி அலுவலராக பணிமாறுதல் பெற்றுள்ளார் 

🔰 சேலம் மாவட்டம் (ஊரகம்) மாவட்டக் கல்வி அலுவலர்  திரு.மு.ஆ. உதயக்குமார்  சேலம் (நகரம்) மாவட்டக் கல்வி அலுவலராக பணிமாறுதல் பெற்றுள்ளார்.

Post a Comment

0 Comments