ஆசிரியர்களுக்கு STIR Training !
NGO -STIR Education உடன் இணைந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உள்ளார்ந்த ஊக்கம் வளர்த்திடும் வகையில் பயிற்சியினை 2021-22ஆம் கல்வியாண்டிலும் தொடர்ந்து வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது . தருமபுரி மாவட்டத்தில் கற்றல் சுழற்சி 1 - ல் ( Learning Improvement Cycle - LIC - 1 ) அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது . மாவட்ட திட்ட அலுவலகத்தில் ( SSA OFFICE ) அனைத்து மேற்பார்வையாளர்கள் மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளருக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது . அனைத்து குறுவளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் ( CRTE ) சார்ந்த வட்டார வள மையங்களில் பயிற்சி வழங்கப்படவுள்ளது .
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - தருமபுரி மாவட்டம் - 2021-22ஆம் கல்வியாண்டு NGO STIR உடன் இணைந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உள்ளார்ந்த ஊக்கத்தினை வளர்க்கும் பொருட்டு அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் ( பொ ) , குறுவள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் மாவட்ட / வட்டார அளவில் நேரடி பயிற்சி வழங்குதல் மற்றும் அனைத்து தொடக்க / நடுநிலை வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு Video கட்டகங்கள் மூலம் பயிற்சி அளித்தல் - சார்பு 2 பார்வை : ஆசிரியர்களுக்கான அனைத்து தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை வீடியோ கட்டகங்கள் வழங்கப்படவுள்ள நாட்களின் விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் . இரு வாரங்களுக்கு ஒரு வீடியோ கட்டகம் வீதம் 3 கட்டகங்கள் இணையதள வாயிலாக அனுப்பப்படவுள்ளது . பயிற்சிக்கான கால அட்டவணை பின்வருமாறு :
குறு வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான வட்டார பயிற்சி குறித்த வழிகாட்டுதல்கள் :
அனைத்து குறு வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களும் ( CRTEs ) தவறாது வட்டார வள மையங்களில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் . பயிற்சியில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்களின் வருகைப்பதிவு கண்காணிக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது . Scanned with CamScanner வட்டார வள மையங்களில் பயிற்சி அளித்திடும் போது கோவிட் -19 அரசின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி தனி மனித இடைவெளியுடனும் , போதிய பாதுகாப்பு அம்சங்களுடனும் பயிற்சி வழங்கப்படுதல் வேண்டும் . பயிற்சியின் போது LCD Projector பயன்படுத்தப்பட வேண்டும் .
பயிற்சிக்கான காணொலிகள் ( Videos ) , Training Module Soflcopy , Training PPT and other Training materials STIR வாயிலாக வழங்கப்படும் . பயிற்சி முடிவடைந்ததும் , Google form அனுப்பப்படும் . இதில் அனைத்து பங்கேற்பாளர்களும் தங்களது பின்னூட்டத்தை தவறாது பதிவு செய்தல் வேண்டும் . மேலும் ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்களது செயல்திட்டத்தை Padlet- ல் பதிவேற்றம் செய்தல் வேண்டும் . வட்டார் . வளமையங்களில் பயிற்சி நடைபெறும் அன்று வருகைப்பதிவு குறித்த பயிற்சியின் போது புகைப்படங்கள் எடுத்து அவற்றை மாவட்டத்திட்ட அலுவலகத்திற்கு மாவட்டத் திட்ட அலுவலகத்திற்கு தெரிவித்தல் வேண்டும் . மேலும் - பயிற்சி முடிவடைந்ததும் Google அனுப்பிடுதல் வேண்டும் .
பங்கேற்பாளர்களும் தங்களது பின்னூட்டத்தை தவறாது பதிவு செய்தல் வேண்டும் . அனுப்பப்படும் . இதில் அனைத்து மேலும் ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்களது செயல் திட்டத்தை Padlet ல் பதிவேற்றம் செய்தல் வேண்டும் . form ஆசிரியர்களுக்கான பயிற்சி : - கோவிட் -19 சூழ்நிலையால் நேரடியாக ஆசிரியர்களுக்கான பயிற்சியினை வழங்கிட இயலாததால் , ஆசிரியர்களுக்கான பயிற்சியினை STIR Education வீடியோ கட்டங்கள் வடிவில் தயாரித்து வழங்கவுள்ளனர் . இந்த வீடியோக்கள் , பயிற்சி கட்டகங்கள் மாவட்டத்திட்ட அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட உடன் , அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இவற்றை அனுப்பிடுதல் வேண்டும் .
ஆசிரியர்கள் வீடியோக்களை பார்த்து அதற்கான பின்னூட்டத்தை ஒரு வார காலத்திற்குள் Google form- ல் பதிவிடுதல் வேண்டும் . இவ்வாறு பதிவு செய்த ஆசிரியர்கள் மட்டுமே பயிற்சியில் பங்கேற்றதாக ஏற்றுக் கொள்ளப்படும் . இதனை சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர்கள் உறுதி செய்ய வேண்டும் . மேற்கண்ட வழிகாட்டுதல்களை பின்பற்றி பயிற்சியில் கலந்து கொள்ள அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .
0 Comments