Teachers General Counselling 2022 - DSE & DEE - Transfer , Promotion Schedule And Norms

Teachers General Counselling 2022 - DSE & DEE - Transfer , Promotion Schedule And Norms


Teachers General Counselling 2022 - DSE & DEE - Transfer , Promotion , Surplus Schedule And Norms பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில் பணி புரியும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அட்டவணை :


DSE & DEE - Teachers General Counselling 2022 - Transfer , Promotion Schedule - Download here


DSE & DEE - Teachers General Counselling 2022 Norms - Download here


தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் பொது மாறுதல் , பணி நிரவல் மற்றும் பதவி உயர்வு கால அட்டவணை :
தொடக்கக் கல்வித்துறை அட்டவணை :


* 31.12.2021 முதல் 7.1.2022 வரை EMIS இணையதளத்தில் மாறுதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல்


* 10.1.2022 மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களின் முன்னுரிமை பட்டியல் வெளியீடு

* 11.1.2022 முன்னுரிமை பட்டியலில் திருத்தம் இருந்தால் முறையீடு செய்தல்


* 13.1.2022 இறுதி முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு


* 21.1.2022 முற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்


* 21.1.2022 பிற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு.


* 24.1.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)


* 24.1.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)

* 25.1.2022 பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)


* 29.1.2022 பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)


* 31.1.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு


* 31.1.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)


* 3.2.2022 முற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்


* 3.2.2022 பிற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு


* 8.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)


* 8.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)


* 9.2.2022 இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)


* 11.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)


* 11.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)


* 14.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்


* 14.2.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்


கலந்தாய்வு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுக்கானது


பொதுமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்களைஎமிஸ் இணையதளத்தில் பதிவு செய்தல்


31.12 .2021முதல்


ஜனவரி


7. 1.22 - வரையில்(எமிஸ் இணையதளத்தில் தலைமை ஆசிரியர் வழியாக பொது மாறுதல் கலந்தாய்வு பதிவு செய்யவேண்டும்)


10.1.22- பதிவு செய்த முன்னுரிமை பட்டியல்கள் வெளியீடு


11.1.22 - எமிஸில் இறுதி முன்னுரிமை சீனியாரிட்டி பட்டியல் வெளியிட்டதில் திருத்தங்கள் செய்வது தலைமையாசிரியர்


வழியாக


13.1.22 - இறுதி முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு
19.1.22- மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு
20.1.22- மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு


21.1.22- மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு


27.1.22-உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு
28.1.22- உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மாவட்டத்திற்கு இடையில் (வெளி மாவட்டங்கள்) மாறுதல் கலந்தாய்வு


2.2.22- உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு


4.2.22- முதுகலை ஆசிரியர் உபரி பணியிட மாறுதல் கலந்தாய்வு


5.2.22- முதுகலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மாவட்டத்திற்குள்


7.2.22- முதுகலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம்
10.2.22- முதுகலைஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு


16.2.22- பட்டதாரி ஆசிரியர் உபரி பணியிட ஆசிரியர் கலந்தாய்வு


17.2.22- பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மாவட்டத்திற்குள்


18.2.22- பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம்


தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் பொது மாறுதல் பற்றிய அனைத்தும் அடங்கிய ஒரே தொகுப்பு. ( pdf )




DEE & DSE - Teachers General Counselling 2021 - 22 | Schedule - Download here...




Post a Comment

0 Comments