Teachers Transfer Counselling 2022 - Application Forms, Norms GO ,Schedule Published

Teachers Transfer Counselling 2022 - Application Forms, Norms GO ,Schedule Published





அரசு / ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / தொடக்க நடுநிலைப்பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் மூலம் இணையதளத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படவுள்ளதால் , ஆசிரியர்களின் பொது மாறுதல் தொடர்பான அரசாணை , கலந்தாய்வு அட்டவணை மற்றும் மாறுதல் கோரும் விண்ணப்பம் இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது . மேலும் மாறுதல் கலந்தாய்வு அரசாணையில் வழங்கப்பட்ட வழிமுறைகள் மற்றும் அறிவுரைகளைப் பின்பற்றி ஆசிரியர்களிடமிருந்து மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


இணைப்புகள்:

1. அரசாணை எண் 176 , பள்ளிக் கல்வி ( பக 5 ( 1 ) துறை நாள் 17.12.2021

2. கலந்தாய்வு அட்டவணை

3. மாறுதல் கோரும் விண்ணப்பங்கள்


Teachers Transfer Counselling 2022 - Application Forms, Norms GO ,Schedule - Download here

Post a Comment

0 Comments