PGTRB Exam Time Table 2022 (trb.tn.nic.in)

PGTRB Exam Time Table 2022 (trb.tn.nic.in)

PGTRB EXAM TIME TABLE 2022
 

PGTRB Computer Based Exam Schedule 2022 | Pgtrb Exam Time Table 2022 (trb.tn.nic.in)


PGTRB Computer Based Exam Schedule 2022 | Pgtrb Exam Time Table 2022 | pgtrb exam date 2022 | Pgtrb exam hallticket download 2022, Trb exam admit card download online, pg trb tamil exam date 2022, pgtrb exam english date 2022, pgtrb exam maths exam date 2022

PGTRB Computer Based Exam Schedule 2022:

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 / கணினி பயிற்றுநர்கள் நிலை - 1 - 2020-21 - காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு சார்ந்து 12.02.2022 முதல் 20.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் தேர்வுகள் நடத்தப்படும் என 12.01.2022 பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது . 12.02.2022 முதல் 15.02.2022 வரை 4 நாட்களுக்குரிய கணினி வழித்தேர்வுக்கான கால அட்டவணை ( Schedule ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று 28.01.2022 வெளியிடப்படுகின்றது இத்தேர்விற்கு உரிய அனுமதிச் சீட்டு 1 மற்றும் அனுமதிச் சீட்டு 2 ( Admit Card ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்வதற்கான தேதி அறிவிக்கப்படும் . ஆங்கிலம் , கணிதம் , கணினி அறிவியல் பாடங்களுக்குரிய அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்படும் . இந்த அட்டவணை நிர்வாகக் காரணங்கள் மற்றும் பெருந்தொற்று சூழ்நிலை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது..

PG TRB Exam 2022 Official Website - www.trb.tn.nic.in

PG TRB Exam 2022 Hallticket (Admit Card) Download Link - www.trb.tn.nic.in

Post a Comment

0 Comments